அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை.
2025- 2026 மாணவர் சேர்க்கை
முதலாம் ஆண்டு (UG) மாணவியர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்
தேதி :
10/06/ 2025 – அறிவியல் பாடப்பிரிவுகள் (B.Sc.Physics, Chemistry, Botany, Zoology, Computer Science, Maths, Home Science)
11/06/ 2025 –
கலைப் பாடப்பிரிவுகள் ( B. Com Commerce, BBA, B.A History, Economics) மற்றும் மொழிப் பாடப்பிரிவுகள் (B.A Tamil, English).
நேரம்:- காலை 9.00 மணி
இடம் :- அரசு மகளிர் கலைக்கல்லூரி சிவகங்கை
மாணவிகள் கலந்தாய்விற்கு வரும்போது எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்
1) பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் Original
2) மாற்றுச்சான்றிதழ் TC Original + 5 Xerox copy
3) 10, +1 ,+2 மதிப்பெண் பட்டியல் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் original + 3 Xerox copy
4) சாதி சான்றிதழ் Original + 3 Xerox copies
5) Aadhar Card Original with 3 Xerox Copies
6) Photos 5 Copies
7) Admission Amount. Rs 2200 (தோராயமாக)
8) Blood Group விபரம்
9) வங்கி கணக்கு புத்தக நகல்
